தண்ணீரின்றி கருகிய

img

தண்ணீரின்றி கருகிய கத்தரிச் செடிகள்

வேலூர் மாவட்டத்திற்கு புகழ் சேர்ப்பது இலவம்பாடி கத்தரிக்காய். அணைக்கட்டு பகுதியில் உள்ள இலவம்பாடி பகுதியில் கத்தரிக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தது.